வீடு / சமையல் குறிப்பு / மினி இட்லி சாம்பார்

Photo of Mini idly sambar by Revathi Reva at BetterButter
595
0
0.0(0)
0

மினி இட்லி சாம்பார்

Aug-21-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மினி இட்லி சாம்பார் செய்முறை பற்றி

சிறு குழந்தைகளுக்கு டிபன்பாக்ஸில் கொடுக்க ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லிமாவு 1கப்
  2. வேக வைக்க
  3. துவரம்பருப்பு 1/2 கப்
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. கத்தரிகாய் 1
  7. கேரட் 1
  8. பச்சைமிளகாய் 2
  9. மஞ்சள்தூள் 1/2ஸ்பூன்
  10. பூண்டு 5
  11. தாளிக்க
  12. எண்ணெய்
  13. கடுகு
  14. சீரகம்
  15. சின்ன வெங்காயம் 6
  16. தக்காளி 1
  17. சாம்பார் பொடி 1½ஸ்பூன்
  18. உப்பு
  19. புளி (விரும்பினால்) கோலி அளவு

வழிமுறைகள்

  1. மினி இட்லி தட்டில் இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் வேக கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து 4 விசில் விட்டு குழைய வேக விடவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து வெங்காயம் வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து வதக்கி உப்பு, சாம்பார் பொடி சேர்த்து புளி தண்ணீர் (விரும்பினால்) தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. வேக வைத்த பருப்பை கடைந்து ஊற்றவும்
  6. கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்
  7. டிபன்பாக்ஸில் இட்லியை வைத்து சாம்பார் தளர ஊற்றி கொடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்