வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by Revathi Reva at BetterButter
386
0
0.0(0)
0

தக்காளி சாதம்

Aug-21-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

எளிமையான டிபன்பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 2 கப்
  2. வெங்காயம் 3
  3. தக்காளி 5
  4. பச்சைமிளகாய் 3
  5. இஞ்சிபூண்டு விழுது 2ஸ்பூன்
  6. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  7. உப்பு
  8. கரம்மசாலா. 1/2ஸ்பூன்
  9. பட்டை, லவங்கம், சோம்பு
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசியை ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கவும்.தூள் வகைகள் சேர்க்கவும்
  3. ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  4. அரிசியை சேர்த்து கலந்து மூடி, 3 விசில் விட்டு இறக்கவும். ஸ்டிம் அடங்கியதும் திறந்து நெய் சேர்க்கலாம்
  5. தக்காளி சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்