உருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு | Potato Peanut Milk Curry in Tamil

எழுதியவர் Gouthami Yuvarajan  |  15th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Potato Peanut Milk Curry by Gouthami Yuvarajan at BetterButter
உருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்புGouthami Yuvarajan
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

576

0

உருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு recipe

உருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato Peanut Milk Curry in Tamil )

  • கொத்துமல்லி – அலங்காரத்துக்கு
  • கடுகு சீரகம். – ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2-3 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1/2 கப்
  • சீரகத்தூள் – 1/2 கப்
  • கொத்துமல்லி தூள் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1 நடுத்தர அளவு
  • பால் – 1/4 கப்
  • உருளைக்கிழங்க்கு – 1/3 கப்
  • உருளைக்கிழங்கு – 3 நடுத்தர அளவு நறுக்கப்பட்டது

உருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு செய்வது எப்படி | How to make Potato Peanut Milk Curry in Tamil

  1. உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மிருதுவாகும்வரை பிரஷர்குக்கரில் வேகவைக்கவும், கூழாகக்கூடாது.
  2. இதற்கிடையில், வேர்கடலையை வறுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்எணயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். கடுகு சீரகத்தைத் தாளித்துக்கொள்ளவும்.
  4. வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகிம் வரை வதக்கவும்.
  5. வேகவைத்த உருளைக் கிழங்கையும் அனைத்து மசாலா பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  6. இப்போது வேர்கடலை, பால், தேவையான உப்பு சேர்க்கவும். நன்றாக்க் கலந்து 8 நிமிடத்திற்கு சிம்மில் வைக்கவும்.
  7. கொம்துமல்லியால் அலங்கரிக்கவும்.

Reviews for Potato Peanut Milk Curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.