வீடு / சமையல் குறிப்பு / கறிவேப்பிலை குழம்பு

Photo of kariveppilai kuzambu by kala sriram at BetterButter
273
0
0.0(0)
0

கறிவேப்பிலை குழம்பு

Aug-21-2018
kala sriram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கறிவேப்பிலை குழம்பு செய்முறை பற்றி

கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி சேர்த்த இந்த குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒரு ஸ்பூன் - தனியா , கண்டதிப்பிலி குச்சிகள் -8, அரிசிதிப்பிலி -4, துவரம் பருப்பு -1 ஸ்பூன்
  2. மிளகாய்- 8, கறிவேப்பிலை - 2 கப், பெரிய எலுமிச்சம் அளவு ஊறவைத்த புளி,
  3. உப்பு, மஞ்சள் தேவைக்கேற்ப, தாளிக்க நல்லெணெய் -2 ஸ்பூன்,
  4. கடுகு-1 ஸ்பூன், பெருங்காயம் கொஞ்சம்

வழிமுறைகள்

  1. வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தவிர எல்லாவற்றையும் போட்டு வறுக்கவும்.
  2. ஆறியதும், கறிவேப்பிலை, புளி சேர்த்து மைய அரைக்கவும்.
  3. ஒரு சட்டியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து அரைத்து வைத்திருக்கும் விழுதுடன் மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  4. நன்கு கெட்டி பட்டதும் அடுப்பை அணைத்துவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்