Photo of Palak poori by Suji RK at BetterButter
547
1
0.0(0)
0

பாலக் பூரி

Aug-21-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாலக் பூரி செய்முறை பற்றி

பாலக் பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1கப்
  2. பாலக்கீரை 1கட்டு
  3. மிளகாய் 1
  4. சீரகம் 1ஸ்பூன்
  5. எண்ணெய் 1/2l
  6. உப்பு

வழிமுறைகள்

  1. வாணலியில் பாலக் கீரை, சீரகம், மிளகாய் சேர்த்து வேக விடவும்
  2. நன்கு விழுது போல் அரைக்கவும்
  3. அதை கோதுமை மாவுடன் சேர்த்து பிசையவும்
  4. பூரி போல் தேய்க்கவும்
  5. எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூரியை பொரித்து எடுக்கவும்
  6. பாலக் பூரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்