வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை பூரண கொழுக்கட்டை

Photo of channa kolukatta by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
501
1
0.0(0)
0

கொண்டைக்கடலை பூரண கொழுக்கட்டை

Aug-21-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை பூரண கொழுக்கட்டை செய்முறை பற்றி

மிக ஆரோக்கியமான கொண்டைக்கடலை பூரணமாக்கி செய்யும் கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் அவித்த கருப்பு கொண்டைக்கடலை
  2. அரை கப் வெல்லம்
  3. தேங்காய் துருவியது ஒரு கப்
  4. ஏலக்காய் 1
  5. அரிசி மாவு 1 கப்

வழிமுறைகள்

  1. அவித்த கடலையை நன்றாக மசித்து கொள்ளவும்
  2. அதோடு வெல்லம் , ஏலக்காய் , தேங்காய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. அரிசி மாவு தண்ணீர் தெளித்து கொழுக்கட்டை மாதிரி தட்டி
  4. அதில் அந்த பூரணம் வைத்து மடித்து
  5. இட்லி தட்டில் வைத்து அவித்து எடுத்தால் கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்