வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரூம் புலாவ்

Photo of Mushroom pulav by Sharmiley Ravi at BetterButter
326
0
0.0(0)
0

மஷ்ரூம் புலாவ்

Aug-21-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் புலாவ் செய்முறை பற்றி

Easy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. மஸ்ரூம் 200 கிராம்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. இஞ்சி சிறு துண்டு
  6. சோம்பு ஒரு ஸ்பூன்
  7. பட்டை
  8. கிராம்பு-2
  9. ஏலக்காய் ஒன்று
  10. கொத்தமல்லி இலை கையளவு
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. எண்ணெய் 2 ஸ்பூன்
  13. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் போன்றவற்றை வெட்டிக் கொள்ளவும்
  2. குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் அதன்மேல் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு கலவையின் வாசம் வந்தவுடன் அதன் மேல் வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் மஷ்ரூமை சேர்த்து நன்றாக வதக்கவும். Mushroom தண்ணீர் விடும். தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
  5. காய்கறிகள் அனைத்தும் வதங்கிய பின்னர் பாஸ்மதி அரிசி 2 கப் அதன் மேல் போட்டு நன்றாக வதக்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  7. குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்
  8. லஞ்ச் பாக்சில் எடுத்துச் செல்ல சுவையான மஷ்ரூம் புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்