உருளைக்கிழங்கு வடை | Potato Vada/Aloo Vada in Tamil

எழுதியவர் Priya Suresh  |  15th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Potato Vada/Aloo Vada by Priya Suresh at BetterButter
உருளைக்கிழங்கு வடைPriya Suresh
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

254

0

உருளைக்கிழங்கு வடை recipe

உருளைக்கிழங்கு வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato Vada/Aloo Vada in Tamil )

  • 2 உருளைக்கிழங்கு (வேகவைத்து மசிக்கப்பட்டது)
  • 2 தேக்கரண்டி மைதா
  • 1 வெங்காயம் ( நறுக்கப்பட்டது)
  • 2 பச்சை மிளகாய் ( நறுக்கப்பட்டது)
  • 1 பூண்டு ( பொடியாக நறுக்கப்பட்டது)
  • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • கொஞ்சம் கொத்துமல்லி
  • சுவைக்கேற்ற உப்பு
  • பொரிப்பதற்கு எண்ணெய்

உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி | How to make Potato Vada/Aloo Vada in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம், நறுககப்பட்ட பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட பூண்டு, பெருஞ்சீரகம், சீரகம், நறுக்கப்பட்ட கொத்துமல்லி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
  2. மாவையும் உப்பையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக்க் கலந்துகொள்ளவும். பொரிப்பதற்கு எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  3. எண்.நெய் சூடானதும், வடையை ஒவ்வொன்றாக போடவும். பொன்னிறமாகும் வரை இரண்டு பக்கத்தையும் பொரித்தெடுக்கவும்.
  4. எடுத்து கூடுதல் எண்ணெயை ஒரு பேப்பர் தொண்டில் வடிக்கட்டவும். கெட்சப்புடன் உண்டு மகிழவும்.

Reviews for Potato Vada/Aloo Vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.