வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வடை

Photo of Potato Vada/Aloo Vada by Priya Suresh at BetterButter
1693
34
4.0(0)
0

உருளைக்கிழங்கு வடை

Jun-15-2016
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 உருளைக்கிழங்கு (வேகவைத்து மசிக்கப்பட்டது)
  2. 2 தேக்கரண்டி மைதா
  3. 1 வெங்காயம் ( நறுக்கப்பட்டது)
  4. 2 பச்சை மிளகாய் ( நறுக்கப்பட்டது)
  5. 1 பூண்டு ( பொடியாக நறுக்கப்பட்டது)
  6. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  7. 1/2 தேக்கரண்டி சீரகம்
  8. கொஞ்சம் கொத்துமல்லி
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம், நறுககப்பட்ட பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட பூண்டு, பெருஞ்சீரகம், சீரகம், நறுக்கப்பட்ட கொத்துமல்லி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
  2. மாவையும் உப்பையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக்க் கலந்துகொள்ளவும். பொரிப்பதற்கு எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  3. எண்.நெய் சூடானதும், வடையை ஒவ்வொன்றாக போடவும். பொன்னிறமாகும் வரை இரண்டு பக்கத்தையும் பொரித்தெடுக்கவும்.
  4. எடுத்து கூடுதல் எண்ணெயை ஒரு பேப்பர் தொண்டில் வடிக்கட்டவும். கெட்சப்புடன் உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்