வீடு / சமையல் குறிப்பு / வெஜ் ப்ரைடு ரைஸ்

Photo of Veg fried rice by Kalai Vani at BetterButter
703
1
0.0(0)
0

வெஜ் ப்ரைடு ரைஸ்

Aug-22-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

முளைக்கட்டிய பட்டாணி மற்றும் காய்கறியால் செய்த ப்ரைடு ரைஸ்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி ரைஸ் 1 சிறிய கப்(ஊறவைத்தது)
  2. முளைக்கட்டிய பட்டாணி1/4கப்
  3. கேரட் 1
  4. பீன்ஸ்3
  5. வெங்காயம்1
  6. ப.மிளகாய்1
  7. பூண்டு4பல்
  8. குடைமிளகாய்1
  9. கோஸ்சிறிது
  10. உப்பு
  11. சர்க்கரை1/4ஸ்பூன்
  12. மிளகு1/2தே.க
  13. எண்ணெய்2மே.க

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை வேகவைத்து ஆறவைக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு ,வெங்காயம்பன,ப.மிளகாய்,பீன்ஸ்,பட்டாணி,கேரட் சேர்த்து வதக்கவும்.
  3. சிறிது வதங்கிய பிறகு கோஸ்,குடைமிளகாய்,உப்பு ,சர்க்கரை சேர்த்து 3நிமிடம் வதக்கவும்.
  4. அதனுடன் சாதம் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்