வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு முளைகட்டிய பச்சை பயறு தோசை, தேங்காய் சட்னி

Photo of Maravallikilangu mulaikkattiya pachai payaru dosai by poorani Kasiraj at BetterButter
968
1
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு முளைகட்டிய பச்சை பயறு தோசை, தேங்காய் சட்னி

Aug-22-2018
poorani Kasiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு முளைகட்டிய பச்சை பயறு தோசை, தேங்காய் சட்னி செய்முறை பற்றி

மரவள்ளி கிழங்கு முளைகட்டிய பச்சை பயறு தோசை....Bbs, ரொம்ப நன்றாக கிரிஸ்பியா, சாப்டா இருந்தது...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பயறு 1/2 கப் 2 நாள் முளைக்கட்டியது
  2. அரிசி 1 கப்
  3. மரவள்ளி கிழங்கு 1 கப் துருவியது
  4. பூண்டு 4 பல்
  5. உப்பு
  6. கறிவேப்பில்லை
  7. சீரகம் 1/2 ஸ்பூன்
  8. மிளகாய் 2
  9. தேங்காய் சட்னி:
  10. தேங்காய் 1 சில்
  11. பொரிகடலை 3 ஸ்பூன்
  12. புளி 2 கொட்டை
  13. பூண்டு 2 பல்
  14. உப்பு
  15. வத்தல் 2
  16. சீரகம் 1/8 ஸ்பூன்
  17. கறிவேப்பில்லை 3

வழிமுறைகள்

  1. பச்சை பயிறை ஒரு நாள் ஊறவைத்து கொள்ளவும்
  2. இரண்டு நாள்கள் நன்கு முளை கட்டி கொள்ளவும்
  3. மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்
  4. பச்சரிசி தனியாகவும் பாசிப்பயறு தனியாகவும் சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்
  5. ஒரு மிக்ஸி ஜாரில் பாசிப்பயறு நன்கு அரைத்துக் கொள்ளவும்
  6. பின்னர் மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு அரைக்கவும்
  7. மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  8. பச்சரிசியை சிறிது ரவை போல அரைத்துக் கொள்ளவும்
  9. பூண்டு வத்தல் சீரகம் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  10. இரண்டு மாவையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்
  11. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கவும்
  12. எண்ணை தடவி தோசை மாவை நைசாக பரப்பவும்.
  13. சிறிது எண்ணெய் விடவும்
  14. மூடி போட்டு வேக விடவும்
  15. திருப்பிப் போட்டு வேக விடவும்
  16. நன்றி கிரிஸ்பியான முளைகட்டிய பச்சை பயறு மரவள்ளி கிழங்கு தோசை ரெடி
  17. சட்னி:
  18. சட்னிக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸில் அரைத்து கொள்ளவும்
  19. தாளித்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்