வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு குடைமிளகாய் சாதம்

Photo of Potato capsicum rice by Kalai Vani at BetterButter
388
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு குடைமிளகாய் சாதம்

Aug-22-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு குடைமிளகாய் சாதம் செய்முறை பற்றி

வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வேகவைத்த சாதம் 1,கப்
  2. கடுகு1/2தே.க
  3. சீரகம்1/4தே.க
  4. மஞ்சள் தூள்1/2தே.க
  5. மிளகாய் தூள்1தே.க
  6. பொடியாக நறுக்கிய:point_down:
  7. வெங்காயம்1
  8. தக்காளி1
  9. பூண்டு3பல்
  10. உருளை1
  11. கருவேப்பிலை
  12. குடைமிளகாய்1
  13. உப்பு
  14. எண்ணெய்2-3மே.க

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,சீரகம்,பூண்டு,வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி மற்றும் மஞ்சள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் குடைமிளகாய் உப்பு சேர்த்து சிறிது நிமிடம் வதக்கி இறக்கவும்.
  4. பின் சாதம் சேர்த்து கிளறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்