வீடு / சமையல் குறிப்பு / மல்டி டால் மசாலா தோசை, கொத்தமல்லி தண்டு சட்னி

Photo of Multidal masala dosai, kothamalli thandu chutney by poorani Kasiraj at BetterButter
675
1
0.0(0)
0

மல்டி டால் மசாலா தோசை, கொத்தமல்லி தண்டு சட்னி

Aug-22-2018
poorani Kasiraj
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மல்டி டால் மசாலா தோசை, கொத்தமல்லி தண்டு சட்னி செய்முறை பற்றி

துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு தோசை..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு 50g
  2. உளுந்து 50g
  3. பாசிப்பருப்பு 50 கி
  4. அரிசி 100கி
  5. இஞ்சி 1 இன்ச்
  6. பூண்டு 4 பல்
  7. வத்தல் 2
  8. சீரகம் 1/2 ஸ்பூன்
  9. சோம்பு 1/2 ஸ்பூன்
  10. பட்டை 1
  11. கிராம்பு 2
  12. ஏலக்காய் 1
  13. புதினா 4 இலை
  14. கறிவேப்பிலை
  15. உப்பு
  16. எண்ணெய்
  17. சட்னி
  18. தேங்காய் 1 சில்
  19. பொரிகடலை 3 ஸ்பூன்
  20. புளி 2 கொட்டை
  21. சின்ன வெங்காயம் 1
  22. பூண்டு 2 பல்
  23. சீரகம் 1 சிட்டிகை
  24. கறிவேப்பிலை 3
  25. உப்பு
  26. எண்ணெய்
  27. வத்தல 2
  28. கடுகு

வழிமுறைகள்

  1. பருப்பை இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் பருப்பு அனைத்தையும் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்
  3. அரிசியை கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்
  4. வத்தல் சீரகம் பெருஞ்சீரகம் பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு புதினா உப்பு நன்கு அரைத்து கொள்ளவும்
  5. வேக வைத்த சாதம் இரண்டு கரண்டி எடுத்து நன்கு அரைத்து மாவுடன் சேர்க்கவும்
  6. மாவை நன்கு கரைத்துக் கொள்ளவும்
  7. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானவுடன் தோசை ஊற்றவும்
  8. மூடி வைத்து வேக விடவும் திருப்பிப் போட்டுக் கொள்ளவும்
  9. மல்டி டால் மசாலா தோசை ரெடி
  10. கொத்தமல்லி தண்டு சட்னி செய்வதற்கு
  11. கொத்தமல்லி தழையை நறுக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  12. ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி தண்டு, தேங்காய், பொரிகடலை, வெங்காயம், புளி, உப்பு, வத்தல், பூண்டு, சீரகம், கறிவேப்பில்லை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  13. கடுகு சேர்த்து தாளித்து கொள்ளவும்
  14. கொத்தமல்லி தண்டு சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்