Photo of Puliyogare by Suji RK at BetterButter
571
0
0.0(0)
0

புளியோதரை

Aug-22-2018
Suji RK
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை செய்முறை பற்றி

புளியோதரை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. புளி 100g
  2. வத்தல் 15
  3. மிளகு 1ஸ்பூன்
  4. தனியா 2ஸ்பூன்
  5. கடலை பருப்பு 2ஸ்பூன்
  6. நிலக்கடலை 2ஸ்பூன்
  7. நல்லெண்ணை 200ml
  8. சாதம் 2கப்
  9. கருவேப்பிலை
  10. உப்பு
  11. மஞ்சள் தூள் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளியை நன்கு ஊற வைத்து புளி கரைசல் எடுக்கவும்
  2. வாணலியில் மிளகு, தனியா, வத்தல், கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்
  3. அதை பொடித்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வேர்க்கடலை தாளித்து புளி கரைசல், மஞ்சள், உப்பு சேர்த்து 10நிமிடம் கொதிக்கவிடவும்
  5. பாதி வற்றிய உடன் பொடி சேர்க்கவும்
  6. கருவேப்பிலை சேர்க்கவும்
  7. அதில் சாதத்தை சேர்த்து கிளறவும்
  8. புளியோதரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்