BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கிச்சடி

Photo of Kichadi by Maharasi Devendiran at BetterButter
0
0
0(0)
0

கிச்சடி

Aug-22-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிச்சடி செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • ఉత్తర భారతీయ
  • ఉడికించాలి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசி பருப்பு 1கப்
  2. அாிசி 1 கப்
  3. தக்காளி 2
  4. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  5. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  7. கரு வேப்பிலை சிறிது
  8. நெய் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில்அாிசி ,பருப்பு மிளகாய்ப்பொடி மஞ்சள் ,உப்பு போட்டு வேக வைக்கவும்
  2. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  3. வாணலில் நெய் விட்டு இஞ்சி பூண்டு துருவல் போட்டு வதக்கவும்
  4. தக்காளி சோ்க்கவும், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரு வேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிது போட்டு வதக்கவும்
  5. வேக வைத்த பருப்பு கலவை சோ்க்கவும், நெய் விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்