BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கருப்பு கொண்டைக்கடலை சாட்

Photo of Black Channa Chaat by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
76
1
0(0)
0

கருப்பு கொண்டைக்கடலை சாட்

Aug-23-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருப்பு கொண்டைக்கடலை சாட் செய்முறை பற்றி

புரதம் நிறைந்த ஒரு எளிமையான டிபன் பாஸ் உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • సలాడ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை 1 கப்
  2. தேங்காய் , கேரட் , மாங்காய் துருவல் 1 கப்
  3. ஓம பொடி 2 மேஜை கரண்டி
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. மல்லி இலை
  7. உப்பு
  8. 1 மேஜை கரண்டி தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் , தக்காளி வதக்கவும்
  2. அதோடு உப்பு சேர்த்து
  3. கடலையை போடவும்
  4. கேரட் , மாங்காய் , தேங்காய் துருவல்களை போடவும்
  5. கடைசியாக ஓம பொடி , மல்லி இலை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்