வீடு / சமையல் குறிப்பு / பாலக் கீரை சாதம்.

Photo of Palak keerai rice by Meena Vels at BetterButter
631
1
0.0(0)
0

பாலக் கீரை சாதம்.

Aug-23-2018
Meena Vels
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாலக் கீரை சாதம். செய்முறை பற்றி

பாலக் கீரையை கழுவி, சுத்தம் செய்து, நன்கு நறுக்கி வைக்கவும் .பின் அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .இதற்கிடையில் தேங்காய்- ஒரு சிறிய கப் ,பச்சை மிளகாய்-2 ,சோம்பு -ஒரு டீஸ்பூன் ,சின்ன வெங்காயம் -2 --இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்தெடுக்கவும் .கீரை நன்கு வெந்தவுடன் ,அதில் அரைத்த விழுது மற்றும் வேக வைத்த பாசிப்பருப்பு -ஒரு சிறிய கப் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும் .இறுதியாக ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு ,உளுத்தம் பருப்பு ,மிளகாய் வற்றல் -ஒன்று போட்டு தாளித்து கொட்டி அடுப்பை அனைக்கவும். ஆறிய சாதத்தில் இந்த கீரையை சேர்த்து கிளறி Lunch box ல் Pack செய்யவும். கீரை விரும்பாத குழந்தைகள்கூட இதை விரும்பி உண்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாலக் கீரை-1 கட்டு
  2. தேங்காய் ஒரு சிறிய கப்
  3. சின்ன வெங்காயம் 2
  4. சோம்பு ஒரு ஸ்பூன்
  5. பச்சைமிளகாய் 2
  6. வேக வைத்த பாசிப்பருப்பு ஒரு கப்
  7. தாளிக்க நெய் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ஒரு ஸ்பூன் மிளகாய்வற்றல் 1

வழிமுறைகள்

  1. பாலக் கீரையை கழுவி, சுத்தம் செய்து, நன்கு நறுக்கி வைக்கவும் .பின் அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .
  2. இதற்கிடையில் தேங்காய்- ஒரு சிறிய கப் ,பச்சை மிளகாய்-2 ,சோம்பு -ஒரு டீஸ்பூன் ,சின்ன வெங்காயம் -2 --இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்தெடுக்கவும் .
  3. கீரை நன்கு வெந்தவுடன் ,அதில் அரைத்த விழுது மற்றும் வேக வைத்த பாசிப்பருப்பு -ஒரு சிறிய கப் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும் .
  4. இறுதியாக ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு ,உளுத்தம் பருப்பு ,மிளகாய் வற்றல் -ஒன்று போட்டு தாளித்து கொட்டி அடுப்பை அனைக்கவும்.
  5. ஆறிய சாதத்தில் இந்த கீரையை சேர்த்து கிளறி Lunch box ல் Pack செய்யவும். கீரை விரும்பாத குழந்தைகள்கூட இதை விரும்பி உண்பார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்