வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு முருங்கைக்கீரை அடை

Photo of Ragi drumstick leaves roti by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
667
1
0.0(0)
0

கேழ்வரகு முருங்கைக்கீரை அடை

Aug-23-2018
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு முருங்கைக்கீரை அடை செய்முறை பற்றி

மிக ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேழ்வரகு மாவு 1 கப்
  2. முருங்கை கீரை அரை கப்
  3. சின்ன வெங்காயம் 4
  4. உப்பு , தண்ணீர் , எண்ணெய்
  5. பச்சை மிளகாய் 1

வழிமுறைகள்

  1. மாவில் உப்பு , தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் , கீரை சேர்த்து வதக்கி அதோட சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. தோசை கல்லில் எண்ணெய் தடவி ரொட்டி போல் தட்டி சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்