வீடு / சமையல் குறிப்பு / தாளிச்ச இட்லி வித் கார சட்னி பலஸ் சாக்கோ கொய்யா

Photo of Thalicha idli with kara chutney plus choc guava by Jeba Jayaseelan at BetterButter
733
2
0.0(0)
0

தாளிச்ச இட்லி வித் கார சட்னி பலஸ் சாக்கோ கொய்யா

Aug-24-2018
Jeba Jayaseelan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தாளிச்ச இட்லி வித் கார சட்னி பலஸ் சாக்கோ கொய்யா செய்முறை பற்றி

~

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இட்லி மாவு 3 கரண்டி
  2. கடுகு சிறிதளவு
  3. தேங்காய் எண்ணெய் சிறிதளவு
  4. தக்காளி-2
  5. சின்ன வெங்காயம் 6
  6. நீல வத்தல் 2
  7. உளுத்தம்பருப்பு சிறிதளவு
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. முந்திரி 4
  10. சாக்லெட் சாஸ் தேவைக்கேற்ப
  11. சிறு கொய்யாப்பழம்
  12. இஞ்சி பூண்டு சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய விடவும்
  2. எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு உளுந்தம்பருப்பு போட்டு நன்றாக கலக்கவும்
  3. தாளிப்பு இட்லி மாவை ஊற்றி கிளறவும்
  4. வறுத்த முந்திரியை ஆற விட்டு பின்னர் சீஸ் போல் ஷேவ் செய்யவும்
  5. இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து மாவை அளவாக ஊற்றவும்
  6. சேவ் செய்த முந்திரி பருப்பை இட்லி மாவில் மேலே தூவி விடவும்
  7. நன்றாக அவிந்த இட்டலியை இறக்கி வைக்கவும்
  8. கார சட்னி
  9. வெங்காயம் தக்காளியை சிறு துண்டுகளாக நன்றாக வெட்டவும்
  10. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய விடவும்
  11. வெங்காயம் பூண்டு நீளவத்தல் இஞ்சி மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
  12. சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  13. நன்றாக வதங்கிய உடன் ஆறவிட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்
  14. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்
  15. அதனுடன் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  16. காரச் சட்னி தயார்
  17. கொய்யாப் பழத்தை நன்றாக கழுவி வட்ட வடிவத்தில் வெட்டி வைக்கவும்
  18. வெட்டி வைத்த கொய்யாப் பழத்தின் மேல் சாக்லெட் சாஸ் ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்