வீடு / சமையல் குறிப்பு / கேரட் கீரை தோசை

Photo of carrot  green dosa by Benazir Faizul at BetterButter
498
1
0.0(0)
0

கேரட் கீரை தோசை

Aug-24-2018
Benazir Faizul
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் கீரை தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் மீடியமாக 4
  2. தோசை மாவு 1கப்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 1
  5. உப்பு
  6. சாம்பார் மிளகாய்தூள்
  7. மஞ்சள் தூள்
  8. கரம்மசாலா
  9. முருங்கைகீரை 1கைப்பிடி
  10. தேங்காய் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கேரட் வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கிய
  3. தக்காளி, கேரட் ஒன்றன்பின்ஒன்றாக வதக்கிய
  4. மசாலா பொடிகள் சேர்த்து கிளறி சிறிது நீர் ஊற்றி கொதித்ததும் இறக்கவும்
  5. தோசை மாவில் முருங்கை கீரை போட்டு கிளறி தோசை ஊற்றி
  6. சிறிது வெத்ததும் கேரட் மசாலாவை வைத்து மூடி
  7. 3 வினாடியில் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்