வீடு / சமையல் குறிப்பு / முட்டை இடியாப்ப கொத்து

Photo of Egg stringhopper kothu by Sumaiya Arafath at BetterButter
621
2
0.0(0)
0

முட்டை இடியாப்ப கொத்து

Aug-24-2018
Sumaiya Arafath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை இடியாப்ப கொத்து செய்முறை பற்றி

மீதமுள்ள இடியாப்பம் வைத்து செய்தது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீதமுள்ள இடியாப்பம் -10
  2. வெங்காயம் -2
  3. ப.மிளகாய் 2
  4. தக்காளி 1
  5. முட்டை 3
  6. இ.பூண்டு 1/4 தே.க
  7. உப்பு
  8. மஞ்சள் தூள் -1/4 தே.க
  9. மிளகாய் துள் அரை தேக்கரண்டி
  10. பெருஞ்சீரகத்தூள் அரை தேக்கரண்டி
  11. மல்லித் தூள் அரை தேக்கரண்டி
  12. மல்லி இலை

வழிமுறைகள்

  1. முதலில் இடியாப்பத்தை உதிர்த்து வைக்கவும்
  2. வாணலில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
  3. பிறகு தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுக்கவும்
  5. மசாலா பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  6. உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து மூடி வைக்கவும்
  7. மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்