வீடு / சமையல் குறிப்பு / வெஜ் ரோல்

Photo of veggie roll by Benazir Faizul at BetterButter
153
1
0(0)
0

வெஜ் ரோல்

Aug-24-2018
Benazir Faizul
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் ரோல் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்பார்கள்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • రాజస్థాన్
  • ప్రాథమిక వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 1/4 கிலோ
  2. பீன்ஸ் 1/4 கிலோ
  3. கோஸ் 1/4 கிலோ
  4. பச்சை பட்டாணி 1/4 கிலோ
  5. வெங்காயம் 4 பெரிதாக
  6. உப்பு
  7. கரம்மசாலா
  8. குழம்பு மிளகாய்தூள்
  9. மஞ்சள் தூள்
  10. கறிவேப்பிலை
  11. கொத்தமல்லி
  12. சப்பாத்தி மாவு

வழிமுறைகள்

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கி
  2. கடாயில் காய்களுடன் மசாலா பொடிகளை சேர்த்து
  3. மூடியிட்டு மிதமான தீயில் நீர் சேர்காமல் வேகவைக்கவும்
  4. சப்பாத்தியை மெல்லியதாக இட்டு தவாவில் சுட்டு
  5. சப்பாத்தி மேல் ஒரு ஓரத்தில் காய் கலவையை வைத்து
  6. ஓரத்தில் இருந்து சுருட்டி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்