வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் சாதம்

Photo of Sambar rice by Deepa Srivatsan at BetterButter
670
1
0.0(0)
0

சாம்பார் சாதம்

Aug-24-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் சாதம் செய்முறை பற்றி

காய்கறிகள் மற்றும் பருப்பு சேர்ந்திருப்பதால் புரதச் சத்து நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு காரட் பீன்ஸ் பட்டாணி நறுக்கியது ஒரு கப்(அனைத்தும் சேர்ந்து)
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. அரிசி ஒரு கப்
  5. துவரம் பருப்பு கால் கப்
  6. புளி ஒரு சிறு நெல்லிக்காயளவு
  7. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  8. சாம்பார் பொடி 2 spoon
  9. கருவேப்பிலை இரண்டு ஆர்க்
  10. மிளகாய்வற்றல் 2
  11. கடுகு அரை டீஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  13. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  14. எண்ணெய் 3ஸ்பூன்
  15. நெய் 2 ஸ்பூன்
  16. வறுத்து அரைக்க:
  17. கொத்தமல்லி வரை 1 டேபிள்ஸ்பூன்
  18. கடலைப்பருப்பு ஒரு 1 ஸ்பூன்
  19. மிளகாய்வற்றல் 2

வழிமுறைகள்

  1. முதலில் புளியை நன்றாக வெந்நீரில் ஊற போட்டு கரைத்து கொட்டை இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
  2. வறுக்க வேண்டியவற்றை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மிக்சியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயம் தக்காளி பிறகு அறிந்து வைத்துள்ள மற்ற காய்கறிகளை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பிறகு இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக வதக்கி கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும்
  5. பிறகு அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக கலந்து தண்ணீரில் நன்கு களைந்து பின் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி புளிக்கரைசலுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  6. பின் வறுத்த திரித்த பொடியை 2 ஸ்பூன் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்
  7. சாதம் நன்கு ஆனதும் எண்ணெய் மற்றும் நெய்யை வாணலியில் ஊற்றி கடுகு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் உளுத்தம்பருப்பு தாளித்து நன்றாக கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்