வீடு / சமையல் குறிப்பு / காராமணி கோப்தா

Photo of Karamani koptha by poorani Kasiraj at BetterButter
577
1
0.0(0)
0

காராமணி கோப்தா

Aug-24-2018
poorani Kasiraj
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காராமணி கோப்தா செய்முறை பற்றி

காராமணியால்￰ செய்யப்பட்ட உருண்டைகள் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காராமணி 8 ஸ்பூன்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. பட்டை ஒன்று
  6. கடுகு
  7. கறிவேப்பிலை
  8. பொரிப்பதற்கு எண்ணெய்
  9. சீரகம் அரை ஸ்பூன்
  10. சோம்பு அரை டீஸ்பூன்
  11. பச்சை மிளகாய் ஒன்று
  12. வேர்கடலை நாலு ஸ்பூன்
  13. உப்பு
  14. தேங்காய்த்துருவல் 3
  15. முந்திரி-10

வழிமுறைகள்

  1. காராமணியை இரவில் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் காராமணியுடன் உப்பு சீரகம் சோம்பு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  3. வேர்கடலை பட்டை பூண்டு சேர்த்து அரைக்கவும்
  4. மாவுடன் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
  5. மாவினை உருளைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  6. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  7. வெங்காயம் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  8. குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும்
  9. ஒரு மிக்ஸி ஜாரில் ஊறிய முந்திரி பருப்பு தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்
  10. மசாலாவை குழம்புடன் சேர்த்து கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  11. காராமணி உருண்டைகளை குழம்பில் சேர்க்கவும்
  12. காராமணி கோஃப்தா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்