வீடு / சமையல் குறிப்பு / கோதுமை தோசை, சுரைக்காய் குருமா

Photo of Kothumai dosai, surakkaai kuruma by poorani Kasiraj at BetterButter
430
1
0.0(0)
0

கோதுமை தோசை, சுரைக்காய் குருமா

Aug-24-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை தோசை, சுரைக்காய் குருமா செய்முறை பற்றி

கோதுமை தோசை சுரக்காய் குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1/2 cup
  2. உப்பு
  3. சீரகம்
  4. கறிவேப்பிலை
  5. எண்ணெய்
  6. வெங்காயம் ஒன்று
  7. தக்காளி 1
  8. சுரைக்காய் 1 கப்
  9. உருளைக்கிழங்கு 2
  10. பொரிகடலை 2 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  12. தேங்காய்த்துருவல் 2 tsp
  13. சீரகம் அரை ஸ்பூன்
  14. சோம்பு அரை ஸ்பூன்
  15. கறிவேப்பிலை
  16. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்து கொள்ளவும்
  2. அதனுடன் உப்பு சீரகம் கருவேப்பிலை சேர்க்கவும்
  3. மாவு நன்கு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்
  4. மேலும் 3 ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்
  5. நன்கு கலந்து கொள்ளவும்
  6. தோசைக்கல் நன்கு சூடானதும் மேலிருந்து உள்ளே வரும்படி ஊற்றவும்
  7. சிறிது எண்ணெய் விடவும்
  8. சுரக்காய் குருமா செய்வதற்கு,:
  9. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்
  10. வெங்காயம் வதங்கியதும் தக்காளியை வதக்கவும்
  11. சுரைக்காயை சேர்த்து வதக்கவும்
  12. உருளைக்கிழங்கை குக்கரில் வேக விடவும்
  13. வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து காயுடன் சேர்க்கவும்
  14. உப்பு சேர்த்து வதக்கவும்
  15. மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  16. ஒரு மிக்ஸி ஜாரில் பொரிகடலை தேங்காய் சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  17. உப்பு, அரைத்த மசாலாவை சுரைக்காயுடன் சேர்க்கவும்
  18. காய்கறிகளை குக்கரில் சேர்த்து இரண்டு விசில் விடவும்
  19. சுரக்காய் குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்