வீடு / சமையல் குறிப்பு / நெய் சாதம் உருண்டை

Photo of Neai sadam urundai by poorani Kasiraj at BetterButter
690
1
0.0(0)
0

நெய் சாதம் உருண்டை

Aug-24-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெய் சாதம் உருண்டை செய்முறை பற்றி

வெண்ணைய் உருகியதும் வரும் புது நெய் ல அம்மா செய்து தருவாங்க.... அமிர்தம் மாதிரி இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 1 கப்
  2. நெய் 3 ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் 5
  4. சீரகம் 1 ஸ்பூன்
  5. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
  6. முருங்கைகீரை 1 கொத்து
  7. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும்
  2. நெய்யை மிதமாக சூடேற்றவும்
  3. சீரகம் வெங்காயம் சேர்க்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்க வேண்டும்
  5. முருங்கை இலை சேர்த்து வதக்கவும்
  6. உப்பு மிளகு தூளும் சேர்க்கவும்
  7. சாதம் சேர்த்து நன்கு கிளறவும்
  8. மிதமான சூடாக இருக்கும்போதே கையில் வைத்து பிடித்து உருண்டையாகவும்
  9. மிருதுவான நெய் உருண்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்