வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் வேர்கடலை சாதம்

Photo of Brinjal peanut rice by Kalai Vani at BetterButter
375
3
0.0(0)
0

கத்திரிக்காய் வேர்கடலை சாதம்

Aug-24-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் வேர்கடலை சாதம் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்தரிக்காய்5
  2. வெங்காயம்1
  3. தக்காளி1
  4. கடுகு1தே.க
  5. உளுந்து1தே.க
  6. கறிவேப்பிலை
  7. எண்ணெய்3மே.க
  8. தனியா தூள்2 தே.க
  9. மஞ்சள் தூள்1/2தே.க
  10. மிளகாய் தூள்1தே.க
  11. உப்பு
  12. வேர்கடலை பொடி 2மே.க(வறுத்தது)

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  2. பின் நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின் கொடுத்த மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.
  4. தேவையான அளவு தண்ணீர் மற்றும் வேர்கடலை பொடி சேர்க்கவும்.
  5. பின் ஊறவைத்த அரிசியை சேர்த்து விசில் விட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்