வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பிரியாணி

Photo of Banana flower biriyani by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
216
0
0.0(0)
0

வாழைப்பூ பிரியாணி

Aug-24-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பிரியாணி செய்முறை பற்றி

வாழைப்பூவில் செய்யப்படும் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பூ ஒரு கப்
  2. சீரக சம்பா அரிசி 2 கப்
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய் 4
  5. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. பட்டை ஒன்று
  8. கிராம்பு-2
  9. சோம்பு அரை டீஸ்பூன்
  10. தயிர் 2 டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  12. மிளகாய்த்தூள் காரத்துக்கேற்ப
  13. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  14. கரம் மசாலா தூள் கால் டீஸ்பூன்
  15. புதினா கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு
  16. பெரிய வெங்காயம் 2
  17. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  18. தண்ணீர் 3 கப்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பட்டை கிராம்பு சோம்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும்
  3. நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. இதனுடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
  5. இதனுடன் வாழைப்பூ மற்றும் தயிர் சேர்க்கவும்
  6. நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  7. தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அரிசி உப்பு புதினா கொத்தமல்லி இலை சேர்த்து மூடி வைத்து 2 விசில் விட்டு எடுக்கவும்
  8. வாழைப்பூ பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்