வீடு / சமையல் குறிப்பு / பன்சி ரவா பொங்கல்

Photo of Bansi Rava Pongal by Sowmya Sundar at BetterButter
1363
1
0.0(0)
0

பன்சி ரவா பொங்கல்

Aug-24-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்சி ரவா பொங்கல் செய்முறை பற்றி

பன்சி ரவை மற்றும் பாசிப்பருப்பு பயன்படுத்தி செய்த பொங்கல்.வெள்ளை ரவையை காட்டிலும் இந்த ரவையில் ஃபைபர் சத்து அதிகம் உண்டு .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்சி ரவை ஒரு கப்
  2. பாசி பருப்பு கால் கப்
  3. தண்ணீர் 3 1/2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. நெய் - 4 டேபிள் ஸ்பூன்
  6. மிளகு சீரகப் பொடி ஒரு டீஸ்பூன்
  7. மிளகு ஒரு டீஸ்பூன்
  8. சீரகம் ஒரு டீஸ்பூன்
  9. இஞ்சி ஒரு துண்டு
  10. கறிவேப்பிலை சிறிது
  11. பெருங்காயம் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் பன்சி ரவை, பாசிப்பருப்பு மற்றும் தண்ணீர்,உப்பு சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் சீரகம்,முந்திரி, மிளகு ,இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மிளகு சீரக பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் வேக வைத்த ரவையை சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  4. பன்சி ரவா பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்