வீடு / சமையல் குறிப்பு / முட்டை கொத்து பிரெட்...

Photo of EGG CHILLI BREAD... by fairose banu at BetterButter
221
3
0.0(0)
0

முட்டை கொத்து பிரெட்...

Aug-24-2018
fairose banu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை கொத்து பிரெட்... செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மற்றும் சுவையான ரெசிப்பி...

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் நான்கு
  2. தக்காளி-2
  3. முட்டை 3
  4. எண்ணெய் 2 முதல் 3 தேக்கரண்டி
  5. பிரெட் 4
  6. கருவப்பிள்ளை 4 முதல் 6 இலைகள்
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  10. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  11. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. முதலில் கடாயை எடுத்துக்கொள்ளவும் அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  2. சூடான பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிள்ளை மற்றும் உப்பை சேர்த்து கொள்ளவும் ....நன்கு வதக்கவும்..
  3. நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளியை சேர்த்து... நன்கு வதக்கவும்...
  4. பின்பு அதில் மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  5. பின்பு முட்டையை உடைத்து நன்கு வதக்கவும்...
  6. முட்டை வதங்கியவுடன் அதில் பிரெட்டை பீஸ் பீஸா போட்டு வதக்கவும்...
  7. பிரெட்டை நன்கு கிளறி விட்டு ஸ்டவ்வை ஆஃப் செய்யவும்....
  8. சிறிது கொத்தமல்லி தூவி கொண்டு முட்டை பிரட் கொத்தை பரிமாறவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்