வீடு / சமையல் குறிப்பு / எக் நூடுல்ஸ்

Photo of Egg Noodles by shadiqah hasana at BetterButter
235
1
0(0)
0

எக் நூடுல்ஸ்

Aug-24-2018
shadiqah hasana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எக் நூடுல்ஸ் செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய குழந்தைகள் விரும்பி உண்ணும் லஞ்ச் பாக்ஸ் உணவு இது

செய்முறை டாக்ஸ்

  • మ్యాగీ
  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • అల్పాహారం మరియు బ్రంచ్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஹக்கா நூடுஸ் 1 பாக்கெட்
  2. நறுக்கிய வெங்காயம் பாதி
  3. துருவிய கேரட் -2 டேபிள் ஸ்பூன்
  4. நறுக்கிய பீன்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
  5. நறுக்கிய குடை மிளகாய்2 டேபிள் ஸ்பூன்
  6. முட்டை 1
  7. மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்
  8. சோயா சாஸ் 1/4 டீஸ்பூன்
  9. க்ரீன் சில்லி சாஸ்-1/4 டீஸ்பூன்
  10. எண்ணெய்2 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கொதிக்கும் நீரில் நூடுல்சை சேர்த்து வேகும் வரை கிளறி வடிகட்டவும்
  2. வடி கட்டிய நூடுல்ஸை டேப் வாட்டரில் காட்டி கிளறி விட்டால் ஒட்டாமல் உதிரியாக வரும்
  3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு வெங்காயம் சேர்க்கவும்
  4. வெங்காயம் கலர் மாறியதும் மற்ற காய்களை சேர்த்து வதக்கவும்
  5. தேவையான அளவு உப்பு சாஸ் வகைகளை சேர்க்கவும்
  6. காய் ஓரளவு வதங்கியதும் கலவையின் நடுவில் பள்ளம் செய்து முட்டையை உடைத்து ஊற்றவும்
  7. முட்டை வெந்ததும் மிளகு தூள் நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்