வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி கர்டு சாண்ட்விச்

Photo of Spicy curd sandwich by Surya Rajan at BetterButter
294
1
0.0(0)
0

ஸ்பைசி கர்டு சாண்ட்விச்

Aug-24-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி கர்டு சாண்ட்விச் செய்முறை பற்றி

தயிர் மற்றும் காய்கறிகள் வைத்து செய்யப்படும் காரசாரமான சாண்ட்விச் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்புவர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் துண்டுகள் 4
  2. தயிர் ஒரு கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
  5. முட்டைக்கோஸ் துருவியது கால் கப்
  6. கேரட் துருவியது கால் கப்
  7. இஞ்சி துருவியது அரை ஸ்பூன்
  8. பூண்டு துருவியது அரை ஸ்பூன்
  9. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  10. கரம் மசாலா அரை ஸ்பூன்
  11. கொத்துமல்லி தழை பொடியாக நறுக்கியது அரை ஸ்பூன்
  12. மயோனைஸ்
  13. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் தோசை தவாவில் சிறிதளவு பட்டர் அல்லது எண்ணெய் விட்டு பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து எடுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு துருவிய இஞ்சி பூண்டு முட்டை கோஸ் கேரட் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. தேவையான உப்பு மிளகாய்த்தூள் கரம்மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  4. பின் கொத்தமல்லி தலை சேர்த்து அந்தக் கலவையை ஆற வைக்கவும்
  5. பின் அதனுடன் கெட்டியான தயிர் சேர்த்து கலக்கவும்
  6. டோஸ்ட் செய்த பிரெட்டின் மேல் மயோனைஸ் தடவி அதன்மேல் தயார் செய்த காய்கறி தயிர் கலவையை ஸ்டஃப் செய்யவும்
  7. பின் அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து மூடவும்
  8. பின் முக்கோண வடிவங்களாக கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்