வீடு / சமையல் குறிப்பு / வெஜிடேபுள் மயோனிஸ் சான்வெஜ்..

Photo of VEGETABLE MAYONNAISE SANDWICH by fairose banu at BetterButter
341
3
0.0(0)
0

வெஜிடேபுள் மயோனிஸ் சான்வெஜ்..

Aug-24-2018
fairose banu
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடேபுள் மயோனிஸ் சான்வெஜ்.. செய்முறை பற்றி

மிகவும் சுவையான சான்வெஜ்..

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் 4
  2. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  4. வெள்ளளிக்காய் பாதி -பொடியாக நறுக்கியது
  5. கேரட் 1 பொடியாக நறுக்கியது
  6. குடை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
  7. முட்டை மயோனிஸ் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிரெட்டை தவிற... அனைத்து பொருட்களையிம் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறவும்...
  2. பின்பு பிரெட்டை எடுத்துக்கொண்டு அதன் மேல் வெஜிடேபுள் கலவையை அப்ளை செய்யவும்...
  3. மற்றொரு பிரெட்டை கலவையின் மேல் வைத்து பரிமாறவும்...
  4. இப்பொழுது வெஜிடேபுள் மயோனிஸ் சான்வெஜ் தயார்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்