வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு கறி அடை

Photo of Kayal Spl Rice Flour Mutton Adai by Sumaiya shafi at BetterButter
587
2
0.0(0)
0

அரிசி மாவு கறி அடை

Aug-24-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு கறி அடை செய்முறை பற்றி

வறுத்த அரிசி மாவு கறி அடை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு-1 கப்(வருத்தது)
  2. தண்ணீர்-2 கப்
  3. தேய்ங்காய்-1/2 துறுவியது
  4. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  5. சிவப்பு மிளகாய் தூள்-1தேக்கரண்டி
  6. உப்பு-தேவையான அளவு
  7. முட்டை-2
  8. வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது
  9. மல்லி இலை-சிறிதளவு
  10. கருவேப்பிலை-சிறிதளவு
  11. பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கியது
  12. மட்டன்-250கிராம்
  13. இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்
  14. தயிர்-1டீஸ்பூன்
  15. சிவப்பு மிளகாய் தூள்-1 டீஸ்பூன்(இறைச்சிக்கு)
  16. எண்ணெய்-தேவையான அளவு
  17. நெய்-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி மாவுடன் குறிப்பிட்ட எல்லாவற்றையும் சேர்த்து கொள்ளவும்.
  2. மட்டணை தயிர்,சிவப்பு மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது, உப்பு,சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்து அரிசி மாவு கலவையில் சேர்க்கவும்.
  3. பின்னர் 20நிமிடம் ஊற வைக்கவும்.
  4. அதன் பிறகு எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்து கொள்ளவும். தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி அடையை ஒவ்வெண்றாக சுட்டு எடுக்கவும். சுவையான அரிசி மாவு அடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்