வீடு / சமையல் குறிப்பு / மாடர்ன்ஐஸ்டு கூல்

Photo of MODERNIZED KOOL by mano langra at BetterButter
435
1
0.0(0)
0

மாடர்ன்ஐஸ்டு கூல்

Aug-25-2018
mano langra
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மாடர்ன்ஐஸ்டு கூல் செய்முறை பற்றி

சுவையானா ஆரோக்கியமான ராகி கூல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ராகி மாவு 5 டீஸ்பூன்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1
  4. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  5. கடுகு 1/4 டீஸ்பூன்
  6. தேன் 1 டீஸ்பூன்
  7. சோயா சாஸ் 1 டீஸ்பூன்
  8. தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்
  9. எண்ணெயை 1 டீஸ்பூன்
  10. உப்பு சிறிதளவு
  11. சர்க்கரை சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் விட்டு 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  2. கொதிக்கும் நீரில் ராகி மாவு சேர்க்கவும் கட்டி விடாமல் நன்கு கிளறவும்
  3. 20 நிமிடம் நன்கு கொதிக்க கிளறிக்கொண்டே இருக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, கடுகு சேர்த்தி பொரிக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. 2 நிமிடம் வதங்கியபின் அதில் சோயா , தக்காளி சாஸ் மற்றும் தேன் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  6. வேகவைத்த ராகி மாவு கலவை சேர்த்து சிறிது சர்க்கரை சேர்க்கவும் நன்கு கலக்கி சூடாக பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்