வீடு / சமையல் குறிப்பு / கம்பு முட்டை அடை தோசை

Photo of Kambu muttai adai dosai by poorani Kasiraj at BetterButter
611
1
0.0(0)
0

கம்பு முட்டை அடை தோசை

Aug-25-2018
poorani Kasiraj
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கம்பு முட்டை அடை தோசை செய்முறை பற்றி

பாசிப்பருப்பு கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு கம்பு தோசை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்தம் பருப்பு 50 கிராம்
  2. பாசி பருப்பு 50 கிராம்
  3. கடலை பருப்பு 50 கிராம்
  4. அரிசி 100 கிராம்
  5. அரை கப்
  6. வேகவைத்த சோறு 2 ஸ்பூன்
  7. வத்தல் 2
  8. சோம்பு அரை ஸ்பூன்
  9. காயம் ஒரு சிட்டிகை
  10. உப்பு தேவையான அளவிற்கு
  11. வெங்காயம் ஒன்று
  12. பூண்டு 6 பல்
  13. கருவேப்பிலை ஒரு கொத்து
  14. சீரகம்
  15. முட்டை ஒன்று

வழிமுறைகள்

  1. பருப்பு அரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. மிக்ஸி ஜாரில் பருப்பை போட்டு நைசாக அரைக்கவும்
  3. அரிசியை கொரகொரப்பாக அரைக்கவும்
  4. சோறுடன் வத்தல் சீரகம் சேர்த்து சோம்பு பட்டை சேர்த்து அரைக்கவும்
  5. உப்பு சேர்த்து மாவுடன் நன்கு கலக்கவும்
  6. கம்பு மாவை மாவுடன் சேர்க்கவும்
  7. வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும்
  8. கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து மாவை நன்கு கலக்கவும்
  9. தண்ணீர் சேர்த்து மாவு தோசை மாவு பதத்திற்கு வர வேண்டும்
  10. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் மாவை மேலிருந்து ஊற்றவும்
  11. முட்டையை உடைத்து ஊற்றவும்
  12. முடிக்கு தேவையான உப்பு சீரகம் மிளகு சேர்க்கவும்
  13. மூடி போட்டு வேக வைக்கவும்
  14. திருப்பி போட்டு வேக விடவும்
  15. கம்ப முட்டை அடை தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்