வீடு / சமையல் குறிப்பு / ராகி மல்டி டால் தோசை

Photo of Ragi multi dal dosai by poorani Kasiraj at BetterButter
354
1
0.0(0)
0

ராகி மல்டி டால் தோசை

Aug-25-2018
poorani Kasiraj
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி மல்டி டால் தோசை செய்முறை பற்றி

பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு துவரம் பருப்பு பச்சரிசி சேர்த்த தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்தம் பருப்பு 50 கிராம்
  2. பாசிப் பருப்பு 50 கிராம்
  3. கடலை பருப்பு 50 கிராம்
  4. பச்சரிசி 100 கிராம்
  5. சாதம் 2 கரண்டி
  6. வெங்காயம் ஒன்று
  7. சீரகம் அரை ஸ்பூன்
  8. சோம்பு அரை ஸ்பூன்
  9. பட்டை ஒன்று
  10. கருவேப்பிலை ஒரு கொத்து
  11. வத்தல் 2

வழிமுறைகள்

  1. பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. பருப்பை நைஸாக அரைக்கவும்
  3. அரிசியை கொரகொரப்பாக அரைக்கவும்
  4. சாதத்துடன் உப்பு வத்தல் சீரகம் சோம்பு கருவேப்பிலை பட்டை சேர்த்து நன்கு அரைக்கவும்
  5. மாவை நன்கு கலக்கவும்
  6. தோசை மாவு பதத்திற்கு வருவதற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  7. வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
  8. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் தோசை மாவை ஊற்றவும்
  9. மூடி போட்டு வேக விடவும்
  10. திருப்பி போடவும்
  11. ராகி மல்டி டால் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்