வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் கீரை சப்பாத்தி இறால் ரோல்

Photo of Moringa leaves chapathi prawns roll by Sumaiya Arafath at BetterButter
762
3
0.0(0)
0

முருங்கைக் கீரை சப்பாத்தி இறால் ரோல்

Aug-25-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக் கீரை சப்பாத்தி இறால் ரோல் செய்முறை பற்றி

மிகவும் ருசியான முருங்கைக் கீரை சப்பாத்தி ரோல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கைக்கீரை நறுக்கியது கால் கப்
  2. சப்பாத்தி மாவு ஒரு கப்
  3. மாவு பிசைவதற்கு நெய் 2 தேக்கரண்டி
  4. தேவைக்கு உப்பு
  5. இறாள்- 12
  6. மிளகாய் தூள் 1 1/2 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  8. பெருஞ்சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி
  9. கான்ப்ளவர் மாவு ஒரு தேக்கரண்டி
  10. உப்பு
  11. மயோனைஸ்
  12. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி
  13. ரொட்டித் தூள் தேவைக்கு

வழிமுறைகள்

  1. நறுக்கிய முருங்கைக்கீரை மற்றும் கோதுமை மாவை எடுக்கவும்
  2. நெய், உப்பு, தண்ணீர் போட்டு நன்றாக பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.
  3. இறாலை சுத்தம் செய்து மசாலாப் பொருட்கள் இ.பூண்டு தடவி வைக்கவும்
  4. ரொட்டி தூளில் தடவி வைக்கவும்.
  5. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  6. சப்பாத்தியை நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்
  7. சப்பாத்தியின் உள் மயோனைஸ் கெட்சப் தடவி இறாள்களை வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்