வீடு / சமையல் குறிப்பு / நேந்திரம் சிப்ஸ்

Photo of Banana chips by Rajathi Alagarsamy at BetterButter
401
0
0.0(0)
0

நேந்திரம் சிப்ஸ்

Aug-25-2018
Rajathi Alagarsamy
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நேந்திரம் சிப்ஸ் செய்முறை பற்றி

நேந்திரங்காயை கொண்டு சிப்ஸ் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நேந்திரங்காய் 5
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் நேந்திர காயின் தோலை நன்றாக சீவவும்.
  2. பின்பு அதனை வட்ட வடிவில் சிறிது சிறிதாக லேசாக வட்ட வட்டமாக வெட்டவும்.
  3. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் அதில் ஊற்றி நன்றாக சூடேற்றவும்.
  4. எண்னை நன்றாக சூடானதும் அதில் வெட்டிய வில்லைகளை இட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
  5. பொரித்து எடுக்கும் தருவாயில் அதில் சிறிதளவு உப்பு விட்டு எடுத்து வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்