வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி இரால் தொக்கு

Photo of Spicy prawn semigravy by Jeba Jayaseelan at BetterButter
547
1
0.0(0)
0

ஸ்பைசி இரால் தொக்கு

Aug-25-2018
Jeba Jayaseelan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி இரால் தொக்கு செய்முறை பற்றி

மிதமான மழைக்கு ஏற்ற சுவையான கார இறால் தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இறால் கால் கிலோ
  2. மஞ்சள் தூள் ஒரு மேசைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் 5
  4. தக்காளி ஒன்று
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் தேவைக்கேற்ப
  9. வத்தல் பொடி ஒரு டீஸ்பூன்
  10. கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. இறாலை நன்றாக சுத்தம் செய்யவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் இஞ்சி விழுது சேர்த்து வைக்கவும்
  3. அதனுடன் சுத்தம் செய்த இறால் சேர்த்து பிரட்டி வைக்கவும்
  4. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய விடவும்
  5. என்னை காய்ந்தவுடன் இறாலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. இறால் நன்றாக வதங்கிய உடன் அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்
  7. இறாலை வதக்கிய பாத்திரத்தில் வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்
  8. பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறவும்
  9. தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  10. மஞ்சள் பொடி வத்தல் பொடி மற்றும் சீரகப் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்
  11. இறாலை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  12. சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  13. மசாலாவுடன் சேர்ந்து நன்றாக பிடிக்கும் வரை வதக்கவும்
  14. சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து பாத்திரத்தை இறக்கி விடவும்
  15. ஸ்பைசி இரால் தொக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்