வீடு / சமையல் குறிப்பு / அரிசி பாயாசம்

Photo of Rice payasham by Rajathi Alagarsamy at BetterButter
302
0
0.0(0)
0

அரிசி பாயாசம்

Aug-25-2018
Rajathi Alagarsamy
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அரிசி பாயாசம் செய்முறை பற்றி

அரிசியை கொண்டு செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி அரை கிலோ
  2. சர்க்கரை அரை கிலோ
  3. சீரகம் 3 தேக்கரண்டி
  4. ஏலக்காய் சிறிதளவு
  5. தேங்காய் 3
  6. நெய் 3 தேக்கரண்டி
  7. பால் அரை லிட்டர்
  8. முந்திரிப்பழம் சிறிதளவு
  9. முந்திரிப்பருப்பு சிறிதளவு
  10. கடலைப்பருப்பு சிறிதளவு
  11. வசன இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. அரிசியை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காயின் ஒரு மூடியையும் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு வெட்டிய தேங்காய்களை நெய்யில் இட்டு வறுத்து எடுக்கவும்.
  4. முந்திரிப் பருப்பு முந்திரி பழம் கடலைப்பருப்பு இதை அனைத்தையும் எண்ணெயில் வறுத்து வைக்கவும்.
  5. சீரகம் ஏலக்காய் இரண்டையும் நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  6. மீதி உள்ள தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்து தனியாக தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  7. எப்பொழுது வேகவைத்துள்ள அரிசியில் பாலு தேங்காய்ப்பால் இதனை சேர்க்கவும்.
  8. பின்பு முந்திரி பருப்பு வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்க்கவும்.
  9. பின்பு வசன இலையை சேர்க்கவும்.
  10. இப்பொழுது சுவையான பாயாசம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்