வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் தோசை

Photo of Chocolate dosai by hajirasheed haroon at BetterButter
489
4
0.0(0)
0

சாக்லேட் தோசை

Aug-25-2018
hajirasheed haroon
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் தோசை செய்முறை பற்றி

காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அவசரமாக செல்லும்போது சாப்பிடமாட்டார்கள் இந்த மாதிரி ஈஸியாக சாப்பிடக்கூடிய உணவுகளை டிபன் பாக்ஸ் ரெசிப்பி ஆக கொடுத்து அனுப்பினால் ஸ்கூலில் போய் சாப்பிடுவார்கள் இதை டிபன் பாக்ஸ் ரெசிப்பியாக குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு ஒரு கப்
  2. சாக்லேட் துருவல் 5ஸ்பூன்
  3. சாக்லேட் சிரப் 6ஸ்பூன்
  4. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை ஊற்றிக்கொள்ளவும் சிறிது நெய் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
  2. தோசை வெந்தவுடன் அதில் சாக்லேட்டை துருவி அதன் மேலே சேர்க்கவும்
  3. பிறகு தோசையை குழந்தைகளுக்கு ஈஸியாக சாப்பிடும்படி ரோல் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் அதன் மேலே சாக்லேட் சிரப் சேர்த்து குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்
  4. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்