BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முறுங்கை இலை பன்னீர் பிரட் ரோல்

Photo of Drumstick leaf paneer bread roll by Maharasi Devendiran at BetterButter
0
0
0(0)
0

முறுங்கை இலை பன்னீர் பிரட் ரோல்

Aug-25-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முறுங்கை இலை பன்னீர் பிரட் ரோல் செய்முறை பற்றி

கிட்ஸ் டிபன் பாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருங்கை இலை 2 கைப்பிடி
  2. பன்னீர் 25 கிராம்
  3. சின்ன வெங்காயம்6-8
  4. தக்காளி 1
  5. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  6. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  7. கரம் மசாலா பொடி கால் ஸ்பூன்
  8. பிரட் 6 துண்டுகள்
  9. நெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க , முறுங்கை கீரையை தண்ணீர் விட்டு வேக வைத்து அரைத்து கொள்க
  2. வாணலில் எண்ணெய் விட்டு பூண்டு போட்டு வதக்கவும். வெங்காயம், தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும் பின் அரைத்த கீரை விழுது போட்டு வதக்கவும்
  3. பொடி வகைகள் போட்டு 5 நிமிடம் வேக விடவும், பன்னீர் துண்டுகள் போட்டு 2 நிமிடம் வேக விடவும்
  4. தோசை கல்லில் பிரட் துண்டுகளை நெய் தடவி இரு புறம் வாட்டி எடுத்து அதன் நடுவில் பன்னீர் கிரேவி வைக்கவும்
  5. பிரட்டை சுருட்டி நடுவில் வெட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்