வீடு / சமையல் குறிப்பு / பாலக் சாப்பாதி உருளை கிழங்கு குர்மா

Photo of Palak chapati with potato kurma by Cyntia Krishnan at BetterButter
756
0
0.0(0)
0

பாலக் சாப்பாதி உருளை கிழங்கு குர்மா

Aug-26-2018
Cyntia Krishnan
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாலக் சாப்பாதி உருளை கிழங்கு குர்மா செய்முறை பற்றி

பலக் கீரை கொண்டு அரோகியமான சப்பதி மற்றும் ஈசி குர்மா்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாப்பாதி செய்யும் முறை
  2. 1 கப் கோதுமை மாவு
  3. 10-15 பாலக் கீரை இலைகள்
  4. 1 தெ கரண்டி சீரகம்
  5. 1 தெ கரண்டி ஓமம்
  6. 1 மேஜை கரண்டி எண்ணை
  7. 1 பச்சை மிளகாய்
  8. கொஞ்சம் மல்லி இலை
  9. சிறிதளவு உப்பு
  10. தேவையான அளவு தண்ணீர்
  11. குர்மா செய்யும் முறை
  12. 3 உருளை கிழங்கு
  13. 1 சிறியதாக நறுக்கி பெரிய வெஙயாம்
  14. 2 சிறிய தக்காளி
  15. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  16. 1 பட்டை, 4கிராம்பு,1அன்னாசி மொக்கு, 2ஏலக்காய், பிரிஞி இலை
  17. 1/2 தெ கரண்டி சோம்பு
  18. 1/2 தெ கரண்டி கடுகு
  19. 1 பச்சை மிளகாய்
  20. 1 கொத்து கருவெப்பலை
  21. 1/2 மெ கரண்டி மிளகாய் துள்
  22. 1 மெ கரண்டி மல்லி துள்
  23. 1/2 தெ கரண்டி கரம் மசாலா துள்
  24. கொஞ்சம் மஞ்சள் பொடி
  25. கொத்த மல்லி இலை கொஞ்சம்
  26. அரைப்பதற்கு
  27. 1/2 கப் துருவிய தேங்காய்
  28. 1 தெ கரண்டி சோம்பு
  29. 1 பச்சை மிளகாய்
  30. 1 கொத்து கருவெப்பிலை

வழிமுறைகள்

  1. சப்பாத்தி செயல் முறை
  2. பலக் கீரையை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடங்கள் வேகவைத்து வடிகட்டி கொள்ளவும்
  3. பின்பு மிக்சியில் 1 பச்சை மிளகாய்,பலக் கீரை, கொத்த மல்லி இலை சேர்த்து விழுதக அரைத்து கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த விழுது, உப்பு, சோம்பு, சீரகம், எண்ணை சேர்த்து கொஞ்ம் கொஞ்சம்மாக தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவாக பிசைந்து கொள்ளவும்
  5. சப்பாத்தி மாவை தேய்த்து தோசை கல்லில் போட்டு சுடவும்
  6. குர்மா செயல் முறை
  7. குக்கரில் உருளை கிழங்கு, தக்காளி தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வெக வைக்வும்
  8. அடுப்பில் எண்ணை ஊற்றி பட்டை,கிரம்பு,ஏலக்காய், சோம்பு, அன்னாசி மொக்கு போடவும்
  9. பிறகு வெஙயம் சேர்த்து நன்றாக கிளாரவும்..கருவெப்பிலை சேர்க்கவும்..
  10. பின்பு வெக வைத்த தக்காளி சேர்க்கவும்..உடன் மிளகாய் தூள், மல்லி தூள்,கரம் மசாலா தூள் சேர்க்கவும்.. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மசாலா கலவையை வெக வைக்கவும்
  11. மிக்சியில் தேங்காய், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  12. மசாலா வதங்கியதும் அரைத்து வைத்த விழுது சேர்க்கவும்..தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும்
  13. நன்றாக கொதிக்க விடவும், பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து பொடித்து வைத்திருக்கும் உருளை கிழங்கை சேர்க்கவும்
  14. நன்றாக கொதித்தும் மல்லி இலையை சேர்த்து இரக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்