வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு அவல்

Photo of Potatp rice poga by Maharasi Devendiran at BetterButter
507
0
0.0(0)
0

உருளை கிழங்கு அவல்

Aug-26-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு அவல் செய்முறை பற்றி

டிபன் பாகஸ் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் 1கப்
  2. உருளை கிழங்கு 1
  3. பெரிய வெங்காயம் 1
  4. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  6. கரு வேப்பிலை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்களை வெட்டி கொள்க
  2. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும் உருளை கிழங்கு போட்டு வதக்கவும்
  3. மஞ்சள் பொடி, மிளகாய் பொடி ,உப்பு சோ்க்கவும் நன்கு வதக்கவும்.
  4. அவலில் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்க, அதில் இந்த கலவை சோ்க்கவும் நன்கு கலந்து கொள்க
  5. அவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்