வீடு / சமையல் குறிப்பு / பூண்டு சாதம்

Photo of Garlic rice by Suji RK at BetterButter
257
1
0.0(0)
0

பூண்டு சாதம்

Aug-26-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு சாதம் செய்முறை பற்றி

பூண்டு சாதம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூண்டு 20பல்
  2. சின்ன வெங்காயம் 10
  3. கடுகு
  4. தக்காளி 1
  5. நல்ல எண்ணெய் 50ml
  6. உப்பு
  7. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  8. சாம்பார் தூள் 1ஸ்பூன்
  9. சாதம் 1கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  2. வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  3. தக்காளி, உப்பு, மிளகாய் தூள் சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. கருவேப்பிலை சேர்க்கவும்
  5. சாதம் சேர்த்து கிளறவும்
  6. பூண்டு சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்