வீடு / சமையல் குறிப்பு / முட்டை ஸ்டப்பிங்

Photo of Egg stuffing by Maharasi Devendiran at BetterButter
385
0
0.0(0)
0

முட்டை ஸ்டப்பிங்

Aug-26-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை ஸ்டப்பிங் செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த முட்டை 1
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. பூண்டு 2 பல்
  5. பச்சை மிளகாய் 1
  6. கருவேப்பிலை சிறிது
  7. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  8. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  9. கோதுமை மாவு 1கப்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. வாணலில் எண்ணெய் விட்டு பூண்டு போட்டு வதக்கவும் பின் வெங்காயம், தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும்
  3. பச்சை மிளகாய், முட்டை, பொடி வகைகள் போட்டு வதக்கவும்
  4. சப்பாத்தி தேய்த்து கலவை நடுவில் வைத்து கொள்க
  5. ஓரங்களை மடக்கி கொள்க, தோசை கல்லில் எண்ணெய் விட்டு பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்