வீடு / சமையல் குறிப்பு / ஒரு பாட் கிரேவி

Photo of Opos gravy by Maharasi Devendiran at BetterButter
546
1
0.0(0)
0

ஒரு பாட் கிரேவி

Aug-26-2018
Maharasi Devendiran
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஒரு பாட் கிரேவி செய்முறை பற்றி

டிபன்பாக்ஸ் உணவு வகை, காலை நேர அவசர கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் 1
  2. வெங்காயம் 1/2
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. புதினா சிறிது
  6. அரைக்க தேவையானவை
  7. தேங்காய் 1/4 மூடி
  8. வெங்காயம் 1/2
  9. தக்காளி 1
  10. இஞ்சி பூண்டு துருவல் 1ஸ்பூன்
  11. கரம் மசாலா பொடி கால் ஸ்பூன்
  12. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  13. மல்லி பொடி 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் வெங்காயம் காய்கறி போட்டு வதக்கவும்.
  3. அரைத்த விழுது, உப்பு போட்டு நன்கு வதக்கவும்
  4. தண்ணீர் விட்டு குக்க ரை மூடி ஒரு விசில் வைக்கவும். கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்