வீடு / சமையல் குறிப்பு / டால் எக் ரைஸ்

Photo of dal egg rice by poorani Kasiraj at BetterButter
925
0
0.0(0)
0

டால் எக் ரைஸ்

Aug-26-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டால் எக் ரைஸ் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு முட்டை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு 1/4 கப்
  2. சாதம் 1 கப்
  3. முட்டை 2
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி ஒன்று
  6. குழம்புமசாலா 1/2 ஸ்பூன்
  7. கடுகு அரை ஸ்பூன்
  8. கறிவேப்பிலை ஒரு கொத்து
  9. உப்பு
  10. மிளகு தூள் அரை ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  12. பச்சை மிளகாய் ஒன்று
  13. கரம் மசாலா அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு சீரகம் தக்காளி சேர்த்து வேக விடவும்
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் தாளிக்கவும்
  3. பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும்
  6. பருப்பு தக்காளி வேக வைத்து சேர்க்கவும்
  7. பருப்பு அமைத்து தண்ணீரை முழுவதுமாக வடித்து எடுத்து விடவும்
  8. பருப்பின் தக்காளி நன்கு நசித்து அல்லது மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்
  9. நன்கு கெட்டியானதும் ஒதுக்கிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிண்டவும்
  10. உப்பு மிளகு தூள் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்
  11. கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்
  12. சாதம் சேர்த்து கிளறவும்
  13. டால் எக் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்