வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி ஆம்லெட், தேங்காய் லட்டு

Photo of Chappathi alley ,coconut laddu by Maharasi Devendiran at BetterButter
293
2
0.0(0)
0

சப்பாத்தி ஆம்லெட், தேங்காய் லட்டு

Aug-26-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி ஆம்லெட், தேங்காய் லட்டு செய்முறை பற்றி

கிட்ஸ் டிபன்பாக்ஸ் உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சாப்பாத்தி 1
  2. முட்டை 1
  3. காய்கறி கலவை 1 கைபிடி
  4. கரம் மசாலா 1 சிட்டிகை
  5. சீரகம் பொடி 1சிட்டிகை
  6. மிளகாய் பொடி 1/4ஸ்பூன்
  7. மல்லி இலை சிறிது
  8. புதினா சிறிது
  9. பெரிய வெங்காயம்1/2
  10. தக்காளி 1
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு
  13. தேங்காய் லட்டு
  14. தேங்காய் 1/2 மூடி
  15. கன்டஸ்டு மில்க் 5 ஸ்பூன்
  16. ஏலக்காய் 1
  17. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஆம்லெட் தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. முட்டை அடித்து அதில் எல்லா பொருட்கள் போட்டு நன்கு கலக்கவும்
  3. தாவா சூடு செய்து அதில் கலவை ஊற்றவும்
  4. மூடி போட்டு வேக வைக்கவும் இருபுறம் வேக வைத்து எடுக்கவும்
  5. தேங்காய் லட்டு தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  6. வெறும் வாணலில் தேங்காய் போட்டு வதக்கவும்
  7. கன்டஸ்டு மில்க்,ஏலக்காய் போட்டு சுருள கிளரவும்
  8. தட்டில் பரப்பி ஆற விட்டு ,கையில் நெய் தடவி லட்டுகளை உருட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்